Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.

மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.

J.Durai

, திங்கள், 28 அக்டோபர் 2024 (10:42 IST)
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு ,
வணிகவரி மற்றும் பதிவுத்
துறை அமைச்சர் பி மூர்த்தி ,
தமிழக
 தகவல்
தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் ,  மதுரை
செல்லூர் கண்மாய் மற்றும் வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்
கொண்டார்கள்.
 
இவர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர்  சிவராசு , மாவட்ட ஆட்சித்தலைவர்  மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர்
இந்திராணி பொன்
வசந்த் , மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  கோ தளபதி தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  மு. பூமிநாதன் , சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
அமைச்சர்கள், சாலையில் பெருக்கெடுத்து தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா!