Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் காவேரி மருத்துவமனைக்கு விரைந்த கனிமொழி

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:27 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றிரவு அவருடைய உடல்நிலை திடீரென கவலைகிடமாகியது. இதனால் தொண்டர்கள் கூட்டம் மருத்துவனை முன் குவிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் நேற்றிரவு கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் திடீரென மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிய கனிமொழி விடிய விடிய மருத்துவமனையிலேயே இருந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் வீடு திரும்பிய கனிமொழி எம்பி, சற்றுமுன்னர் தனது கணவர் அரவிந்தனுடன் அவர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். கருணாநிதியை பார்க்க கனிமொழியின் கணவர் வருகை தந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments