Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (09:46 IST)
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்  சிகிச்சை பலனின்றி காலமானார்.
மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
 
இந்நிலையில் இன்று காலை சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

பாஜக எம்.எல்.ஏ ஓட்டிய கார் விபத்து.. 34 வயது இளம் தொழிலதிபர் பலி.. வேறொருவர் மீது வழக்கா?

பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை என்ற பெயரில் நிர்வாண சோதனை.. பெற்றோர் கொந்தளிப்பு!

எனக்கு நோபல் பரிசு வாங்கும் தகுதி உள்ளது.. ‘தி கெஜ்ரிவால் மாடல்’ குறித்து பாஜக கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments