சென்னையில் மழை வெள்ளத்தில் குடியிருப்புகள்! – கமல்ஹாசன் விசிட்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:05 IST)
சென்னையில் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள பகுதிகளில் மநீம தலைவர் கமல்ஹாசன் சென்று பார்வையிட்டார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நிவாரண பணிகளும், மருத்துவ முகாம்களும் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கமல்ஹாசன் சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் மூழ்கிய பகுதிகளில் அவர் சென்று பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

அடுத்த கட்டுரையில்
Show comments