இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்? - தேவர் மகன்2 குறித்து கமல் விளக்கம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:39 IST)
தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்  மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக  சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் “மதுஒழிப்பை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால், கதாநாயகன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இதுவும். தேவர் மகன் 2 என நான் தலைப்பு வைக்க வில்லை. இது இன்னும் முடிவாகவில்லை” என விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments