Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர்’… பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்…!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (11:27 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன்.

கேரளாவில் ஆட்சியை தக்கவைத்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள பினராயி விஜயன், இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலமாக கேரளாவை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அரசியல்வாதிகளும், அவரின் நண்பர்களும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டிவீட்டில் “மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments