Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலுக்கே இத்தனை கோடி கடனா? அலசும் அரசியல் புள்ளி விவரம்!

Advertiesment
Kamal Haasan
, செவ்வாய், 16 மார்ச் 2021 (16:53 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களையும், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
 
அதன்படி, தனக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து ஆயிரத்து 476 என மொத்தம் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாய் உள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார்.
 
மேலும், தனக்கு கடன் ரூ.49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 உள்ளதாகவும், கடந்த ஆண்டு வருவாய் ரூ.22 கோடி என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்குலிபோல் சிக்சர் அடித்து...தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்