பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும், நல்லதே நடக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Mahendran
சனி, 27 செப்டம்பர் 2025 (16:28 IST)
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும் என்றும்,  அவ்வாறு ஒன்றுபட்டால் தான் வருகின்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது?" மற்றும் "அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறுகிறார்களே?" என்ற கேள்விகளுக்கு, செங்கோட்டையன் மிகவும் அமைதியாக, "பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்" என்று பதிலளித்தார்.
 
செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், கட்சி மீண்டும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், செங்கோட்டையனின் இந்த புதிய பதில், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments