Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து விருதுநகரில் அதிக பாதிப்பு

Advertiesment
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து விருதுநகரில் அதிக பாதிப்பு
, வெள்ளி, 24 ஜூலை 2020 (19:02 IST)
தமிழ்நாட்டில் இன்று 6785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 என்பதையும் சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
இன்று தமிழகத்தில் சென்னையை அடுத்து விருதுநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு இருந்துள்ளது
 
சென்னை - 1299
விருதுநகர் - 424
செங்கல்பட்டு - 419
திருவள்ளூர் - 378
காஞ்சிபுரம் - 349
மதுரை - 326
தூத்துக்குடி - 313
குமரி -266
தேனி -234
ராணிப்பேட்டை - 222
திருச்சி - 217
கோவை - 189
தஞ்சை-186
க.குறிச்சி-179
வேலூர் -174
நெல்லை-171
விழுப்புரம் -164
தி.மலை - 134
சேலம்-122
திருவாரூர்-96
புதுக்கோட்டை-95
கடலூர்-91
தென்காசி-93
சிவகங்கை-82
கிருஷ்ணகிரி-82
திண்டுக்கல்-80
ராமநாதபுரம்-72
திருப்பத்தூர்-56
நாகை-46
அரியலூர்-37
தர்மபுரி - 36
நீலகிரி -34
ஈரோடு -25
நாமக்கல் -28
திருப்பூர்-18
பெரம்பலூர் - 16
கரூர்-5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது எங்க ஏறிய… உள்ள வராத …’’ காட்டு யானையை அடித்து விரட்டிய எருமை !