Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தையுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.. புகைப்படம் வைரல்!

Advertiesment
deepaa
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:57 IST)
குழந்தையுடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.. புகைப்படம் வைரல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது 
 
இதனை அடுத்து சற்றுமுன் தீபா தனது கணவர் மாதவன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
மாதவன் தீபாவின் பெண்குழந்தைக்கு அவருடைய கட்சியின் தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெரினாவில் மாற்றுத்திறனாளி பாதையை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது: கமல்ஹாசன்