தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் தெருவிளக்கின் விலை குறித்துக் கேட்டுள்ளார். இதன பதிலைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எல்லா விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநாகராட்சியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தெரு விளக்கின் விலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து மாநகராட்சியில் பதில் கிடைத்துள்ளது. அதில். ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 எனத் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.