Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபில்-2022 ; குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபில்-2022 ; குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்கு
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (22:13 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சார்பில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 v, பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்துள்ளனர்.

தற்போது குஜராத் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வன்முறை: ஆந்திராவில் பரபரப்பு!