Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்: பிரதமர் மோடி பெருமிதம்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:57 IST)
இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
பெங்களூரில் இன்று இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். 
 
இந்த தபால் நிலையத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் உள்ளது என்றும் 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டிடத்தைப் போன்ற இந்த தபால் நிலையத்தின் கட்டிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் பெங்களூரு கேம்ப்ரிட்ஜ் லே அவுட்டில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாக கட்டப்பட்ட தபால் நிலையத்தை பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள் என்றும் நமது தேசத்தின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு ஒரு சான்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது என்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments