அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40% உயர்த்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40% உயர்த்தப்படும் என இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.