Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி மாணவர் தற்கொலை

Advertiesment
chinraj
நாமக்கல் அருகே தேர்வு  பயத்தின் காரணமாக தனியார் கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

நாமக்கல் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் சின்ராஜ் என்பவர் ஒருவர் தேர்வு பயத்தின் காரணமாக கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!