Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

கோயில்  பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !
, புதன், 12 ஜனவரி 2022 (15:59 IST)
திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி   உயர்த்தி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் அகவிலைப்படி 17% லிருந்து 31 % உயர்த்தி வழங்கப்படும் எனவும், பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – ஆரணியில் அதிர்ச்சி!