Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு

பொது இடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு
, ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:07 IST)
இயக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


இயற்கைச் சூழலையும், பூமியையும் காப்பாற்ற நேரடியாக விழிப்புஅணர்வை 1972 ஆம் ஆண்டு முதல் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரரவுள்ளதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

மேலும், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை பொதுசுகாதாரத்துறை காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உட்பட 21 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அபரராத் தொகை ரூ.200 ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?