Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம் ஏன்? - வருமான வரித்துறை விளக்கம்!

Advertiesment
vijaya
, வியாழன், 1 டிசம்பர் 2022 (17:28 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கத்தை வருமான வரித்துறை அளித்துள்ளது. 
 
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரிபாக்கியில் 20% மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் அதை முன்னாள் அமைச்சர் செலுத்தவில்லை என்றும் அதனால் அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் மூடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
 
விஜயபாஸ்கர் 206 கோடி வரிக்காக 117 ஏக்கர் நிலம் 4 வங்கி கணக்குகள் ஆகியவற்றை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி - அறங்காவலர் தலைவர்