Publish Date: Wed, 27 Jul 2022 (21:27 IST)
Updated Date: Wed, 27 Jul 2022 (21:28 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 396
செங்கல்பட்டு - 191
கோவை - 19
காஞ்சிபுரம் - 58
கன்னியாகுமரி - 41
மதுரை - 34
சேலம் - 68
திருவள்ளூர் - 77
தூத்துக்குடி - 33
திருநெல்வேலி - 46
திருச்சி - 35
விருதுநகர் - 79