Publish Date: Sun, 06 Mar 2022 (19:52 IST)
Updated Date: Sun, 06 Mar 2022 (19:56 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
செங்கல்பட்டு - 20
திருப்பூர்- 8
கன்னியாகுமரி- 5
ஈரோடு - 4
தஞ்சை - 5
திருவள்ளூர் - 3