தேமுதிக சார்பில் முக்கிய அறிவிப்பு...

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (13:44 IST)
விஜயகாந்த் தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்று வரும்  நிலையில் வரும் மார்ச் 5 ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 






கூட்டணி குறித்து தேமுதிக இறுதிக்கட்ட முடிவு விரைவில் அறிவிக்க வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது.எனவே இன்று காலை மாவட்ட செயலாளர்கள்,உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனையில் தேமுதிக தலைவர் கலந்து கொண்டு முக்கிய முடிவு குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தேமுதிக நாளை மறுநாள் ( மார்ச் 5ஆம் தேதி  ) கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தேமுதிக தலைமை தற்போது அவரசமாக அறிக்கை விடுத்துள்ளது.
 
அதிமுக - பாஜக கூட்டணியின் சார்பில் மார்ச் 5 - ல்  ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் மார்ச் - 5 ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments