Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் இளையராஜா!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (14:53 IST)
மத்திய பாஜக அரசு அண்மையில் இளையராஜா உள்பட 4 பேருக்கு  ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்தது. இதில்,  இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் .

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி ஏற்பார் எனக் கூறப்பட்டது. 

அதன்படி, இளையராஜா  நேற்று  டெல்லி சென்றடைந்தார். டெல்லி வந்த  இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் மேளதாளங்களுடன் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், இளையராஜா இன்று  எம்பியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments