Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை நிரூபித்தால் நாட்டைவிட்டே சென்றுவிடுவேன் -சத்குரு

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (16:10 IST)
ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு தற்போது, காடுகளில் இருந்து ஒரு இஞ்ச் நிலத்தை நான் எடுத்திருந்தேன் என்று நிரூபித்தால் இந்த நாட்டைவிட்டே நான் சென்ருவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

கோவை மாநகரின் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் உள்ளது ஈஷா யோக மையம். இந்த மையத்தைச் சுற்றிலும் அழகிய இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக ஈஷா யோக மையம் காட்டை அபகரித்தும், மலைகளை அபகரித்தும் கட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளதாவத் : காடுகளின் நிலத்தை ஒரு இன்ஞ் நான் எடுத்திருந்தேன் என்று நீங்கள் நிரபித்தால் இந்த நாட்டைவிடே நான் சென்றுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments