Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வாரிசுகளை இறக்கிய கட்சி நாம் தமிழர் - ராஜீவ்காந்தி விமர்சனம்!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (15:01 IST)
அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான் என திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி பேட்டி. 

 
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் 9 டாக்டர்கள் மற்றும் 12 பெண்கள் இருந்தார்கள் என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது 21 வாரிசுகளுக்கு வேட்பாளர் பட்டியலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 
 
இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து அக்கட்சியிலிருந்து விலகி திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி இது குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, அதிக வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சிதான். அக்கட்சியில் பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்கள் அக்கா, தங்கை, மனைவியே என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments