Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் மாணவராகவே உணர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
Mk Stalin
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (22:14 IST)
தனியார் பள்ளியில் 30 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் பேசியதாவது:

கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும்  நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன்.

மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுகுப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும்.ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை