Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''எனக்கு வயது 70 வயது... ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்'- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Advertiesment
mk stalin
, சனி, 29 ஜூலை 2023 (13:41 IST)
''திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள  எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வரும் திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வந்துள்ள  எனக்கு வயது 70 வயது. ஆனால் 20 வயது மாதிரி நிற்கிறேன். கலைஞர் மறைவுக்குப் பின் பெரியாரும், அண்ணாவும் மக்கள் மனதில் இருந்து அழிந்துவிடுவார்கள், திராவிய கருத்தியல் அழிந்துவிடும் என நம் எதிரிகள் நினைத்தனர். அவர்கள் ஆசையில் மண் விழுந்துவிடது. அதற்குக் காரணம் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுடைய சமூகமாக திராவிட வாரிசுளாக  நாம் இருப்பதால்'' என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பிசிசிஐ செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தேர்வானது எப்படி''- அமைச்சர் உதயநிதி