Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணியில் இணைகிறதா நாம் தமிழர் கட்சி?

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:29 IST)
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய வாய்ப்பிருப்பதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அதிமுக கூட்டணியை பொருத்தவரை தற்போது பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ஆகியவை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு சில கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
குறிப்பாக தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் 10 தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு கூட்டணியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுகமூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார் 
 
அவ்வாறு நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணியில் வருவது உறுதி என்றால் தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments