Publish Date: Mon, 21 Mar 2022 (15:49 IST)
Updated Date: Mon, 21 Mar 2022 (15:52 IST)
திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்ம்டம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்ச்சிய ர் உத்தரவிட்டுள்ளார்.