Publish Date: Sat, 19 Mar 2022 (17:57 IST)
Updated Date: Sat, 19 Mar 2022 (18:00 IST)
பண்ணாரியம்மன் திருக்கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.