Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எச்சரிக்கை: குமாரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்!

Advertiesment
கனமழை  எச்சரிக்கை: குமாரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்!
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (08:16 IST)
வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். (30.11.2021, 1.12.2022) குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமைக்ரான்: தடுப்பூசி போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது - WHO எச்சரிக்கை!