Publish Date: Tue, 30 Nov 2021 (08:09 IST)
Updated Date: Tue, 30 Nov 2021 (08:13 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவியது என்பது ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் கோடிக்கணக்கான பொருளாதார சேதம் ஏற்படுத்தியது. தற்போது அதற்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மீண்டும் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவி பிரேசில் ஹாங்காங் சிங்கப்பூர் உட்பட உலக மக்களை பெரிதும் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டாலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. எனவே இதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை