Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (14:01 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
சமீபத்தில் மிக்ஜாம் புயல்  தாக்கம் காரணமாக சென்னை உள்பட  பல பகுதிகளில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு உள்ள நிலையில் மழை இன்னும் குறைந்தபாடில்லை. 
சென்னை உள்பட பல பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ஒன்பது மாவட்டங்கள் பின்வருமாறு:
 
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. சிவகங்கை
4. ராமநாதபுரம்
5. புதுக்கோட்டை
6. தஞ்சை
7. திருவாரூர்
8. நாகை
9. மயிலாடுதுறை 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 நாட்களில் 3,932.86 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. ரூ.9 லட்சம் கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 2 பேர் படுகாயம்.!

தீர்த்தத்தில் விஷம் கலந்து கொலை முயற்சி! அர்ச்சகரும் தற்கொலை முயற்சி! - என்ன நடந்தது?

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments