Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்., சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்-செல்வப்பெருந்தகை

chennai
Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (13:54 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்காள்  தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என ஸ்ரீவில்லிப்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவர்களுக்குத் பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், திருவள்ளுர், மாவட்டங்கள்மிகக்கடுமையாகப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும்,தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு போர்க்காலஅடிப்படையில் சிறப்பான முறையில் மேற்கொண்டதன் மூலம், மக்களின் நடவடிக்கைகளை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

 
பல்வேறு வாழ்க்கை தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு, படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து
 
பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்காள்  தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments