தமிழகத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ள 24 மணி நேர உதவி எண்கள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த எண்கள் பின்வருமாறு:
சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்:
24 மணி நேரமும் இயங்கும் உதவி எண்: 87544 48477
ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார ஆலோசனை உதவி எண்: 108/04