Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக முதல்வர் வேட்பாளரை ''இவர்தான்''அறிவிப்பார் - தமிழக அமைச்சர்

அதிமுக முதல்வர் வேட்பாளரை ''இவர்தான்''அறிவிப்பார் - தமிழக அமைச்சர்
, சனி, 26 டிசம்பர் 2020 (20:38 IST)
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அதிமுக கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் நேர்ந்தபோது, துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் முதல்வர் கட்சிக்குள் கலந்துபேசினர். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று முடிவானது.
webdunia

இந்நிலையில், தமிழகம் வரவுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா  தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம் ரவி பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா உறுதி ! 11 பேர் பலி