Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள்: எச்.ராஜா சர்ச்சை பேச்சு

Advertiesment
எச்.ராஜா
, திங்கள், 10 டிசம்பர் 2018 (18:03 IST)
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனின் பேட்டிகள், பேச்சுகளில் ஆழ்ந்த அர்த்தம் தொனித்தாலும் அவரை இன்னும் ஜாதிக்கட்சி என்ற முத்திரையில் இருந்து மக்கள் அவரை வெளியேற்ற தயாராக இல்லை.

இந்த நிலையில் திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சை சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

webdunia
சமூக பதட்டங்களையும் ஜாதி மோதல்களையும் தூண்டும் மோசமான ஒரு கட்சி தான் திருமாவளவன் கட்சி. திமுகவே அந்த கட்சியை கைகழுவிட தயாராகிவிட்டது.  படி, ஒழுக்கமாக இரு, முன்னேறு அதன்பின்னர் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தன்னால் ஓடிப்போகும் என்று கூறும் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் திருமாவளவன் போன்றோர் பாடம் கற்று கொள்ள வேண்டும். கழகங்களின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் விடிவு முளைக்கும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம்..