Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’நிலை மறந்தவன்’ படத்திற்கு மிரட்டலா? எச். ராஜா கண்டனம்!

Advertiesment
H raja
, ஞாயிறு, 17 ஜூலை 2022 (15:46 IST)
பகத் பாசில் நடித்த நிலை மறந்தவன் என்ற படத்திற்கு மிரட்டல் வந்துள்ளத அடுத்து பாஜக பிரமுகர் எச் ராஜா தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
 
மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘டிரான்ஸ்’ என்ற திரைப்படம் தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது 
மதத்தை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கும் பாதிரியார்களின் பின்னணி குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என ஒரு சில பகுதிகளில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் வந்ததாக தகவல்கள் வெளியாகின 
 
இதுகுறித்து எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நிலை மறந்தவன்என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ள படத்தை திரையிடுவதற்கு திரையரங்கிற்கு மிரட்டல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் அதுவும் மிரட்டல் செய்வது உளவுத்துறை அதிகாரி என்று கூறப்படுவதால் சினிமாவை நிறுத்துவதுதான் உளவுத்துறை வேலையா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜே.ஈ.ஈ தேர்வு: 300க்கு 300 மதிப்பெண் பெற்றும் மீண்டும் தேர்வு எழுதும் மாணவர்!