Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு விஷால் பேச வேண்டும்: எச்.ராஜா

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (15:53 IST)
'மெர்சல்' படத்தை ஆன்லைனில் பார்த்ததாக பேட்டி ஒன்றில் எச்.ராஜா கூறியதாக ஒரு தகவல் பரவியவுடன் 'உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று விஷால் காட்டத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


 
 
இந்த நிலையில் விஷாலின் அறிக்கைக்கு எச்.ராஜா பதில் கூறியுள்ளார். நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு வந்து விஷால் பேச வேண்டும். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன். அதில் தவறு இல்லை
 
குறிப்பிட்ட காட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்து இருந்தால்கூட தவறு என்று கூறலாம்' என்று எச்.ராஜா விளக்கமளித்துள்ளார். இருப்பினும் எச்.ராஜாவை விஜய் ரசிகர்களும் விஷால் ரசிகர்களும் விமர்சனம் செய்வதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments