Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:18 IST)
தமிழகத்தில்  1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் தமிழகம்  ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட அரசுப் பள்ளி  ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments