Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம்- அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (14:38 IST)
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில்  தமிழ் நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் கவுரவ  விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  அறிவித்துள்ளதாவது:

‘’தமிழகத்தில் உள்ள அரசுக் உள்ள அரசுக் கல்லூரிகளில் கவுரவ  விரிவுரையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும்.

கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறினார்.

உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியாக பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மா நிலத் தகுதித்தேர்வு (slet)  நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி ஒரே மாதிரியாக ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக’’ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments