மணிப்பூர் விவகாரம்: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (13:24 IST)
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இந்த இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தில் முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அந்த குற்றவாளியின் புகைப்படமும் இணையத்தில் வெளியானது. 
 
இந்த நிலையில் குற்றவாளியின் வீட்டை அந்த பகுதியில் உள்ள சொந்த கிராமத்து மக்களே அடித்து நொறுக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த பகுதியில் இருந்த பெண்கள் அந்த வீட்டை அடித்து நொறுக்கியதாகவும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்