தங்கம் என்ன விலைக்கு வித்தா நமக்கென்ன? நகைக்கடைகள் மூடல்!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:12 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நகைக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள் உள்பட பல முக்கியமான மக்கள் கூடும் இடங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக மார்ச் 31 வரை தினமும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார். 
 
தங்கம் விற்கும் விலை மக்கள் வேதனை அடைந்தவந்த நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி வரை தங்கம் விலையை பார்த்து டென்ஷன் ஆகாமல் இருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments