Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா லாக்டவுனிலும் சக்கைப் போடு போடும் தெலுங்கு படம்!

கொரோனா லாக்டவுனிலும் சக்கைப் போடு போடும் தெலுங்கு படம்!
, திங்கள், 29 மார்ச் 2021 (08:52 IST)
சமீபத்தில் வெளியான ஜாதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

 புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் திரையரங்கின் மூலமாக 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதையடுத்து இப்போது அமெரிக்காவில் வெளியாகி அங்கும் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே உப்பேன்னா என்ற புதுமுக நடிகர்கள் நடித்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிங்க் உடையில் அழகு டாலு... ரசிகர்கள் மனசுல சேர் போட்டு உட்கார்ந்த தமன்னா!