Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ஒப்பந்தமான நிறுவனங்களின் விவரங்கள்..!

Advertiesment
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ஒப்பந்தமான நிறுவனங்களின் விவரங்கள்..!

Mahendran

, ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:10 IST)
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை ஒப்பந்தமான நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் எத்தனை கோடிக்கு ஒப்பந்தம், இதனால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
▪️ ஹூண்டாய் நிறுவனம் - ₹6180 கோடி கூடுதல் முதலீடு
 
▪️ அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு
 
▪️ கோத்ரேஜ் நிறுவனம் - ₹515 கோடி முதலீடு
 
▪️ டாடா எலக்ட்ரானிக்ஸ் - ₹12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு)

 
▪️ பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)
 
▪️ JSW நிறுவனம் - ₹10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு)
 
▪️ TVS குழுமம் - ₹5000 கோடி முதலீடு 
 
▪️ மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு
 
இந்த நிலையில் இன்னும் சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்மாவட்டங்களில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை