Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 மே 2022 (09:37 IST)
ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தேர்வுத்துறை இந்த தேர்வுகளை கச்சிதமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் என்றும் 11ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் எதிர்காலம் திறமை மற்றும் குழந்தைகளிடம் இல்லை என பெற்றோர்கள் நம்பிக்கையூட்டும் விதத்தில் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆண்டகை தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments