தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (07:52 IST)
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு வெள்ள பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாகவும் அதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments