Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!

Advertiesment
சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
, திங்கள், 21 ஜூன் 2021 (20:06 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் முழுவதும் இன்று 7,427 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கோவை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை தற்போது பார்ப்போம்
 
• கோவை - 881
 
• ஈரோடு - 795
 
• சேலம் - 511
 
• திருப்பூர் - 458
 
• சென்னை - 439
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !