ஜனவரி 31 ஆம் தேதி வாக்காளார் பட்டியல் வெளியீடு…

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (15:30 IST)
நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர் இறுதிப்பட்டியலில் தமிழக தேர்தல் ஆணையம் மும்முரமாக இருப்பதாகவும், இமமாத இறுதியில் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழகத் தேர்தல் ஆணையம். பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் விடுபட்ட பெயர்களை சேர்த்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெயர் இருத்தல் போன்றவற்றைத் திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் முடியும் நிலையில் இருப்பதால் இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் ஜனவர் 31 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பிழைகளற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பிழைத்திருத்தம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நீக்குதல் போன்ற பணிகள் நடந்து வருவதால் வாக்காளர் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments