Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி அமைச்சரவையில் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்!!

Advertiesment
மோடி அமைச்சரவையில் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்!!
, வியாழன், 30 மே 2019 (14:31 IST)
மோடி அமைச்சவரையில் பதவி வகிக்கபோகிறவர்கள் யார் யார் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

 
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.  
 
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனைதொடர்ந்து இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த பட்டியல் பின்வருமாறு...
 
1. சதானந்தா கவுடா
2. பியூஷ் கோயல்
3. ரவி ஷங்கட் பிரசாத்
4. ஜிஜேந்திர சிங்
5. பபுல் சுப்ரியோ
6. கிஷான் ரெட்டி
7. ஸ்மிருதி இரானி
8. சந்தோஷ் கங்வார்
9. சுரேஷ் அங்காடி
10. பிரகாஷ் ஜவடேகர்
11. ராஜ்நாத் சிங்
12. அர்ஜுன் ராம் மேக்வால்
13. நிர்மலா சீதாராமன்
14. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
15. ரா இந்தர்ஜித் சிங்
16. பர்ஷோத்தம் ரூபலா
17. மன்சுக் மந்தாவியா
18. கிரண் ரிஜிஜு
19. ரவீந்திரநாத் குமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் ?- மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு !