Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன்: ஈவிகேஸ் இளங்கோவன்

Advertiesment
EVKS
, திங்கள், 23 ஜனவரி 2023 (12:12 IST)
கமலஹாசனின் நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்  ஈவிகேஸ் இளங்கோவன் சற்று முன் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவரும் பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு இருப்பதாகவும்  ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்தார் 
 
ஏற்கனவே சமீபத்தில் கமலஹாசன் ராகுல் காந்தியை சந்தித்துள்ள நிலையில் அவர் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: விருப்பமனு அளிக்க கடைசி தேதியை அறிவித்த ஈபிஎஸ்